தலைக்கனம் வேறு சொல்
மனிதர்களில் பல வகை குணமுடையவர்கள் காணப்படுவர். அந்த வகையில் சில மனிதர்கள் தலைக்கனமுடையவர்களாக இருப்பார்கள். அதாவது தலைக்கனத்தோடு காணப்படுபவர்கள் பிறரை மதிக்காது செயற்படுவார்கள் என்பதே உண்மையாகும். இவ்வாறானவர்கள் தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்று வாதிடக் கூடியவர்களாகவும் திகழ்வார்கள். தலைக்கனம் என்ற பதத்திற்கு எடுத்துக்காட்டாக நான் தான் அதிகமாக […]