யதார்த்தவாதம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

யதார்த்தவாதம் என்றால் என்ன

இவ் உலகில் மனிதனானவன் எவ்வாறு வாழ்கின்றானோ அவ்வாறே அவன் வாழ்கைக்கான உண்மைத் தன்மையினை புரிந்து கொண்டு வாழ்வதும் மிக முக்கியமானதொன்றாகவே கருதப்படுகின்றது. மனிதனானவன் கற்பனை செய்யக்கூடியவனாகவே திகழ்ந்து வருகின்றான். அவ்வாறாக அவன் கற்பனை செய்வதானது பல சந்தர்ப்பங்களில் கற்பனையாகவே அமைந்து விடுகின்றது. இவ்வாறான கற்பனையினை தவிர்ந்து வாழ்க்கையின் உண்மைத் […]