வெறுப்பு வேறு சொல்
கல்வி

வெறுப்பு வேறு சொல்

வெறுப்பு என்பது மனிதரிடத்தில் தோன்றும் ஆழமான விருப்பமின்மை காரணமாக தோன்றும் ஓர் உணர்ச்சி ஆகும். அந்த வகையில் வெறுப்பானது மனிதர்களின் மீது மட்டுமன்றி பொருட்களிலும் அல்லது எண்ணங்களிலும் ஏற்படுகின்றது. மேலும் வெறுப்பானது ஒருவரிடத்தில் அதிகமாக ஏற்படுகின்ற போது பல குற்றங்களிற்கும் வழிவகுக்கக் கூடியதாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. […]