சினிமா

ஓடிடிக்கு தயாரான அரண்மனை 4!-எப்போ தெரியுமா?

அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக இருக்கின்றது. இதற்கு காரணம் இது ஒரு குடும்ப படமாக இருப்பதே ஆகும். இந்த படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. அரண்மனை 3 […]