ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன
ஆன்மிகம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன

மார்கழி மாதம் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரம் கூடிவரும் நாளன்று சிறப்பு பூஜை வழிபாட்டுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர் இதுவே ஆருத்ரா எனப்படுகின்றது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுகின்றனர். ஆருத்ரா […]