ஏகாதசி என்றால் என்ன
இந்து சமயத்தவர்கள் பின்பற்றும் விரதங்களில் ஒன்றே ஏகாதசி விரதமாகும். ஏனைய விரதங்களை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விரதமாக ஏகாதசி விரதம் காணப்படுகிறது. ஏகாதசி என்றால் என்ன ஏகாதசி என்பது இந்துக்களின் கால கணிப்பின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிமுறையில் வருகின்ற ஒரு நாளையே ஏகாதசி […]