மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!-பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவை மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையே தனது இசையால் கட்டி போட்டவர் தான் இளையராஜா. இவர் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசையை வழங்கியவர். சமீப காலமாக பாடல் உரிமை தன்னிடம் தான் உள்ளது. அனைவரும் தன்னுடைய பாடல்களை […]