கடல் வளம் பற்றிய கட்டுரை
கல்வி

கடல் வளம் பற்றிய கட்டுரை

இந்த பூமியின் பெரும் பகுதி கடலால் சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த கடலானது பல பயன்மிகு வளங்களை தருகின்றது. அதுமட்டுமின்றி போக்குவரத்திற்கும் பெரும் உதவியாக இருக்கின்றது. கடல் வளம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழப்பட்ட அலைகடல் பூமிப்பந்தின் பொக்கிஷம் ஆகும். […]