குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
உங்களுக்கு தெரியுமா

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் அழ.வள்ளியப்பா இளமைப் பருவம் 1922 நவம்பர் 7 அழகப்ப செட்டியார் உமையாள் ஆச்சியாருக்கு மகனாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெயரின் […]