சினிமா

விஷாலின் திருமணம் பற்றி வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை சுற்றி வலம் வருபவர் தான் நடிகர் விஷால். இவர் செல்லமே என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் முதல் காலடியை வைத்தார். இன்றுவரைக்கும் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை […]