மெய்யியல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மெய்யியல் என்றால் என்ன

மெய்யியல் என்பது வரலாற்று காலம் தொட்டே அறிவின் மிகப் பழமையானதும், மதிப்பு மிக்கதுமான ஓர் பிரிவாக இருந்து வருகின்றது. மனிதர்கள் எதற்காக வாழ வேண்டும்? அவர் தம் வாழ்வின் நோக்கங்கள் எவை? என்பது பற்றி உணர்வதற்கு அறிவு அவசியமானதாகும். இத்தகைய அறிவினை மெய்யியலே நமக்கு அளிக்கின்றது. எல்லா விஞ்ஞானங்களுக்கும் […]