நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை.
கல்வி

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை

மனிதனது வாழ்வில் மனிதனுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே நேரம் காணப்படுகின்றது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அது பாதகமாக? அல்லது சாதகமா? என்பது அக்கணப் பொழுதின் விளைவிலேயே தென்படும். அந்த வகையில் நேரம் பொன்னானது […]