சினிமா

கல்கி 2898 படத்தின் டீரெயிலர் வெளியானது!

படத்தில் கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்துள்ளார். இப் படம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேசத்தில் பல நாடுகளிலும் வெளியாக்குகின்றது. இதனால் இப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப் படத்தில் காப்பி அடிக்கபட்டுள்ளது என்று உரிமையாளர் கூறியுள்ளார். கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு […]