புயலிலே ஒரு தோணி கட்டுரை
மனிதர்களது வாழ்க்கை துன்பம், மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இணைத்ததாகவே காணப்படுகின்றது. அதாவது புயலிலே சிக்குண்டு கரை சேர தத்தளிக்கும் ஒரு தோணி போன்றது தான் மனித வாழ்க்கையாகும். எனவே கிடைக்கும்போது மகிழ்வதும், இல்லாத போது வருந்தாமல் இருந்தாலும் தான் சிறப்பாக வாழ்க்கையை முன்னெடுக்க முடியும். புயலிலே ஒரு தோணி […]