சினிமா

காஞ்சனா 4 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணையும் நடிகை!- யார் தெரியுமா?

தமிழ் சின்னிமாவில் முன்னணி நடிகர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர். இவருக்கு சிறுவயதிலே மூலையில் கட்டி இருந்தது. அதை குணப்படுத்த முடியாது என வைத்தியர்கள் கூறிவிட்டனர். அதன் பின்னர் ராகவேந்திரா சுவாமிகளை வணங்க அவருடைய நோயும் குணமாகி விட்டது. இதனால் அவர்மீது இருந்த பக்தியினால் தன்னுடைய பெயரை ராகவா என […]