சினிமா

ஒரே நாளில் இரு படங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் இயற்கையாக ஒரு கிறிஸ்தவர் அவருக்கு சிறுவயதில் மூலையில் கட்டி இருந்தது. இவர் ராகவேந்திரா சுவாமியை வழிப்பட அந்த நோய் அவரை விட்டு விலகியது. அவரின் மீது இருந்த பக்தியின் காரணத்தினால் தனது பெயரை ராகவா என்று மாற்றி கொண்டார். அது மட்டுமல்லாது இவர் ராகவேந்திரா […]