சினிமா

மீண்டும் இணைந்த ஜோடி!- படம் மாஸ் தான்

பிக் போஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் இயடம் பிடித்தவர் தான் ரியோ ராஜ். ரியோ சமீபத்தில் நடித்த படமான ஜோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்திருந்தனர். ரியோவின் நடிப்பு மிகவும் […]