சினிமா

ஷூட்டிங்கால அப்பவோட இறப்புக்கு கூட போக முடியல..-முதல் முதலாக மனம் திறந்த கோவை சரளா!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் தான் கோவை சரளா. கோயம்புத்தூரில் ஏப்ரல் 7ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரன் உள்ளனர். , 1983ம் ஆண்டு முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகமானார். பின்னர் […]