செயற்கை நுண்ணறிவு கட்டுரை.
கல்வி

செயற்கை நுண்ணறிவு கட்டுரை

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிகவும் கணிசமான அளவில் வெளிப்படுவதனை காணலாம். அதன் அடிப்படையில் இன்று உலகில் காணப்படக்கூடிய அனைத்து துறைகளிலுமே இந்த செயற்கை நுண்ணறிவின் பிரயோகம் மற்றும் பங்கு பற்றுதல் இருப்பதனை காண முடியும். செயற்கை நுண்ணறிவு கட்டுரை […]