சினிமா

மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் தமன்னா,வடிவேலு!

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மணை 4 வெளியாகியிருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் இது வரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஆரண்மனை இருக்கின்றது. இது 100 கோடி வசூல் செய்திது சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு […]