தந்தை பெரியார் பேச்சு போட்டி
அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். பெண் விடுதலைக்காக போரடியவரும், சமத்துவத்தை ஊக்குவிப்பதில் பங்களிப்பை செய்தவருமான தந்தை பெரியார் பற்றியே பேசப்போகின்றேன். தந்தை பெரியார் சாதி முறையை களைவதற்கு அரும்பாடுபட்ட ஒரு சீர்திருத்தவாதியாவார். இவரது இயற்பெயர் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி ஆகும். பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கொள்கைகளை […]