சினிமா

சூர்யாவின் மகன் தேவ் சினிமாவிற்கு வருவாரா? ஜோதிகாவின் பதில்..

சூர்யா, ஜோதிகா இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய ஜோதிகா மீண்டும் நடிகையாக களம் இறங்கியிருக்கிறார். திருமணத்தின் நீண்ட இடைவேளைக்கு பின் 36 வயதினிலே, ராட்சசி, […]