தொற்று நோய் பற்றிய கட்டுரை
கல்வி

தொற்று நோய் பற்றிய கட்டுரை

ஒரு மனிதன் வாழக்கூடிய சூழல் மற்றும் அவனைச் சூளவுள்ள பிரதேசம் என்பன அவனுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் பாரிய செல்வாக்கு செலுத்தக் கூடியதாக உள்ளன. அந்த வகையில் நாம் தொற்று நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமாயின் எமது சூழலை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியமானதாகும். தொற்று நோய் […]