வீதி விபத்து கட்டுரை
கல்வி

வீதி விபத்து கட்டுரை

தற்காலங்களில் அதிகமான உயிர்களை காவு கொள்ளும் ஒரு நிகழ்வாகவே, இந்த வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதாவது மனிதனுடைய போக்குவரத்துக்கான வீதி அல்லது பாதை நெடுகிலும் இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வாகனங்கள் நடமாடுவதனை காணலாம். இவ்வாறாக மனித பெருக்கமும், வாகன பயன்பாடுகளின் ஆதிக்கமும் இன்று அதிகமான […]