அலட்சியம் வேறு சொல்

அலட்சியம் வேறு பெயர்கள்

அலட்சியம் என்பது பல ஒரு நிகழ்வை அல்லது செயல்பாட்டை பற்றி முன்னரே அறிந்திருப்பினும் அவற்றைப் பற்றி கவலைப்படாத அல்லது கவனம் இல்லாத உணர்வு ஆகும்.

இது பல ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். தேவையான விஷயங்களில் அலட்சியம் கொள்வது அவசியமாகும். அதனால் பல நன்மைகள் உள்ளன.

அவைகளாக வாழ்வில் முன்னேற பல நேரங்களில் பல்வேறுப்பட்ட மற்றவர் எண்ணங்களிலிருந்து தெரிவிக்கும் விமர்சனங்களை அலட்சியப்படுத்தல் வேண்டும், நடந்தால் விழுந்து அடிபடும் என்ற பொதுவான நோக்கினை அலட்சியப்படுத்தும் குழந்தையே எளிதில் நடை பயில்கிறது.

அலட்சியம் பொதுவாக கவனக்குறைவினை தூண்டுமாதலால் பல தீமைகளையும் பயக்கும். அவைகளாக தெருவில் அலட்சியத்தோடு வாகனம் ஓட்டுபவரால் பல சாலை விபத்துக்கள் நடப்பதைக் காணலாம், அலட்சியத்துடனும் முன்னறிவின்றியும் பொருட்களையோ விலங்குகளையோ கையாளும் போது மரணத்தை சந்திக்க நேர்கிறது.

அலட்சியம் வேறு சொல்

 • பாராமுகம்
 • உதாசீனம்
 • புறக்கணிப்பு
 • அக்கறையின்மை
 • பொருட்படுத்தாமை
 • அஜாக்கிரதை
 • அசட்டை
 • கவனமின்மை
 • கண்டுகொள்ளாமல் இருத்தல்
 • கவனிக்காமல் விட்டுவிடுதல்
 • கண்மூடித்தனம்
 • உன்னிப்பின்மை

You May Also Like:

துரோகம் வேறு சொல்

விளைச்சல் வேறு சொல்