சம்பவம் வேறு சொல்

சம்பவம் வேறு பெயர்கள்

சம்பவம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டம், மேடை, நிகழ்வுகள் மற்றும் திட்டமிடாமல் ஏற்படும் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பது ஆகும். சம்பவங்கள் இரண்டு வகைப்படும். அவை தற்செயலாக ஏற்படும் சம்பவங்கள், உண்மை சம்பவங்கள் என்பனவாகும்.

தற்செயலாக பல சம்பவங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் மூலம் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. தற்செயலாக விபத்து ஏற்படலாம், அதிஷ்டம் கிடைக்கலாம், புதிய நண்பர்கள் அறிமுகமாகலாம்.

உண்மை சம்பவங்களுக்கு உதாரணமாக கொள்ளை, படையெடுப்புக்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

சம்பவம் வேறு சொல்

  • நிகழ்ச்சி
  • நிகழ்வு

You May Also Like:

மேற்பார்வை வேறு சொல்

துரோகம் வேறு சொல்