நெருக்கடி என்பது பிரச்சனைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை எனலாம். அதாவது நாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பம் அவசரகால நிலையாகும்.
மேலும் ஏதேனும் பொருள் பற்றாக்குறை, போதாத நிலையினையும் நெருக்கடி எனலாம். அதாவது பொருளாதார சிக்கல்களை குறிப்பிடலாம். அவற்றோடு போக்குவரத்து நெருக்கடி, நிதி நெருக்கடி, இட நெருக்கடி, அரசியல் நெருக்கடி என பலவற்றில் நெருக்கடியை காணலாம்.
நாட்டில் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதனை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் அவ்வாறு கட்டுப்படுத்த இயலாத சந்தர்ப்பத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும். மக்கள் அதிகம் சேரும் சந்தர்ப்பதிலேயே நெருக்கடி ஏற்படும்.
நெருக்கடி வேறு சொல்
- பிரச்சனை
- இக்கட்டு
- இடர்பாடு
- இடக்கு
- குழப்பம்
- இடையூறு
You May Also Like: