ஆன்மிகம்
விபூதி வேறு பெயர்கள்
விபூதி என்பது சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளத்தினையே சுட்டி நிற்கின்றது என்ற வகையில் எவ்வாறானவர்களாயினும் மரணத்திற்கு பின் இறுதியல் தீயில் வெந்து சாம்பலாகியே மடிவர் என்பதனை எமக்கு எடுத்தியம்புவதாகவே இது அமைந்துள்ளது. விபூதி இடுவதானது மாசற்ற சுத்தம் சார்ந்த நிலைக்கான அடையாளத்தினையே வெளிப்படுத்துகின்றது. விபூதியானது உடலில் 18 […]