உறவினர் வேறு சொல்
கல்வி

உறவினர் வேறு சொல்

ஒரு மனிதனானவன் தான் பிறக்கின்ற போதே தாய் வழி, தந்தை வழி என பல உறவினர்களுடனையே காணப்படுவான். அந்த வகையில் அவன் திருமணம் செய்கின்ற போது பல உறவுகள் இணைகின்றன. அதாவது உறவினர் என்பவர்கள் ஓர் மனிதனுடைய வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களே என்றடிப்படையில் உறவினர் பல்வேறு வகையாக காணப்படுகின்றனர். […]