வயல் வேறு பெயர்கள்
கல்வி

வயல் வேறு பெயர்கள்

பண்டைய காலப்பகுதியில் மருதம் என அழைக்கப்படும் இடமே வயலாகும். அந்தவகையில் தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் ஓர் நிலப்பரப்பே வயலாக திகழ்கின்றது. வயலில் செய்யப்படும் பிரதான தொழிலாக வேளாண்மை காணப்படுகிறது. மேலும் வயல் என்ற சொல்லானது பல்வேறுபட்ட சொற்களை கொண்டு அழைக்கப்படுவது சிறப்பிற்குரியதாகும். வயல் வேறு பெயர்கள் நெல் வயல் […]