புத்த பூர்ணிமா என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

புத்த பூர்ணிமா என்றால் என்ன

புத்த மதத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக புத்த பூர்ணிமா காணப்படுகின்றது. பௌத்த சமயத்தை சார்ந்தோர்களால் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகின்றது இதனை வெசாக் என்றும் பௌத்தர்கள் அழைக்கின்றனர். இந்த புத்த பூர்ணிமா தினத்தில் புத்தரின் வாழ்க்கை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறும். புத்த பூர்ணிமா என்றால் என்ன புத்த பூர்ணிமாவானது […]