சூரியின் செயலால் பதறி ஓடும் தயாரிப்பாளர்கள்!
சூரி காமெடியானாக இருந்து ரசிகர்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுமளவிற்கு கீரோவாக மாறி இருக்கின்றார். வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு இவருடைய பெயர் பரோட்டா சூரி என்று மாறிவிட்டது. சூரி கதாநாயகனாக மாறி இருப்பது யாருமே எதிர் பார்க்காத விடயமே. விடுதலை படத்தில் இவரின் நடிப்பு […]