நேர்முக வர்ணனை என்றால் என்ன
ஒரு நிகழ்வினை சிறந்த முறையில் அறிந்து கொள்வதற்கு நேர்முக வர்ணணையானது துணை செய்கின்றது. ஒரு விடயத்தினை நாம் குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்த கூடியதாக நேர்முக வர்ணணையானது காணப்படும். நேர்முக வர்ணனை என்றால் என்ன நேர்முக வர்ணணை என்பது ஒரு நிகழ்வு நடைபெற்று […]