தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு பா. ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தான் காரணம்!-பிரவீன் காந்தி பேட்டி…
இயக்குனர் பிரவீன் காந்தி, ” பா. ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் வளர்ச்சிதன் தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு காரணம்” என்று குற்றம் சாட்டியது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் ரஞ்சித் நடித்த ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவிலே இவர் இவ்வாறு பேசியுள்ளார். இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் பா […]