சினிமா

புளூ சட்டை மாறனின் செயலால் கதறும் விஜய் ஆண்டனி!

புளூ சட்டை மாறன் படங்களை விமர்சனம் செய்பவர். அவருடைய விமர்சனங்ககளை பார்த்த பின்புதான் மக்கள் இப் படம் பார்க்கவேண்டுமா இல்லயா? என்று முடிவு பண்ணுவார்கள். அவருடைய விமர்சனங்ககளுக்கு ஒரு தனி ராசிகள் கூட்டமே உண்டு. இவர் அநேகமான படங்களுக்கு எதிமறையான விமர்சனங்ககளையே கொடுத்துள்ளார். இவ்வாறே விஜய் ஆண்டனி நடிப்பில் […]