சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன
அனைத்து மக்களுக்கும் சமமான சட்டங்கள் காணப்படுவதோடு மக்களின் சமத்துவமானது இந்த சட்டத்தின் ஆட்சியில் பேணப்பட்டு காணப்படும். சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன சட்டத்தின் ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்பதனை குறிப்பிடுவதாகும். அதாவது சட்டமானது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக காணப்படும். மேலும் […]