தமிழில் முதல் பேசும் படம் எது
உங்களுக்கு தெரியுமா

தமிழில் முதல் பேசும் படம் எது

தமிழ் மொழியில் உருவான முதலாவது பேசும்படம் காளிதாஸ் ஆகும். இது தென்னிந்தியாவில் 1931ல் வெளியானது. காளிதாஸ் எனும் திரைப்படம் வெளியாகி பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் இன்று நாம் பார்க்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் வித்திட்டது இந்த காளிதாஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உருவாக்கி முடிப்பதற்கு 8000 ரூபாவே […]