
விஜயின் கில்லிக்கு போட்டியாக கலமிறங்கிய விஷால்!
2004 ம் ஆண்டு வெளியான கில்லி படம் இன்றுவரை பேசபட்டு கொண்டுதான் இருக்கின்றது. அந்த காலகட்டத்தில் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் கில்லி படம் மறு ஒளிபரப்பு செய்யபட்டிருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒளிபரப்பு செய்யபட்டிருந்தது. மீண்டும் இப் படம் பெரும் வரவேற்பை […]