வேள்வி எனப்படுவது யாதெனில் இறைவனுக்கு புனிதமாகக் கருதும் பொருள்களை அர்ப்பணித்தலாகும். அந்த வகையில் யஜூர் வேதத்தில் 30 வகையான வேள்விகள் காணப்படுகின்றன.
வேள்வி என்பதானது அர்ப்பணித்தல் என்ற பொருளினை சுட்டக்கூடியதாகும். அந்த வகையில் யாகம் என்ற வடமொழிச் சொல்லையே வேள்வி என்று தமிழில் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் இன்று பல்வேறு வேள்விகள் காணப்படுகின்றன. அதாவது அசுவ மேத வேள்வி, வியாயவ்ய வேள்வி, ராஜசூய வேள்வி போன்றவற்றை கூறலாம். வேள்வியானது சமுதாய நலனை வேண்டி வேண்டப்படுவதாகவே காணப்படுகின்றது.
வேள்வி வேறு சொல்
- ஹோமம்
- யாகம்
- ஓமம்
You May Also Like: