மனிதர்களாக பிறந்த அனைவரும் நம்பிக்கை மிக்கவர்களே என்ற வகையில் உறுதியான நம்பிக்கை அல்லது எதையாவது முழுமையாக நம்புவதனையே விசுவாசம் எனக் கூற முடியும்.
அதாவது விசுவாசக் குணமிக்க மனிதர்களே சிறந்த மனிதர்களாக காணப்படுவர். அதாவது நாம் ஒவ்வொருவரும் வாழும் விதத்திலேயே விசுவாசமானது காணப்படுகின்றது. மேலும் நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் விசுவாசமே எம்மை அவ் மனிதரிடத்தில் சிறந்தவராக காட்டும்.
விசுவாசம் வேறு சொல்
- நன்றியுணர்வு
- மாறாத பற்று
- நம்பிக்கை
- உண்மை
- அபிமானம்
இயேசு கிறிஸ்துவும் விசுவாசமும்
கிறிஸ்தவ மதத்தின் பிரதான கொள்கையே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல் ஆகும். அந்த வகையில் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதானது அவர் மீது முழு நம்பிக்கையை வைத்து அவருடைய வல்லமை, ஞானம் மற்றும் அன்பில் நம்பிக்கை வைப்பதாகும் என்பதனையே சுட்டி நிற்கின்றது.
You May Also Like: