தளபதி 69 கதை விஜயின் அரசியலுக்காக எழுதபட்டதா?

தளபதி தற்போது கோட் படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் ரிலீஸ் இற்கு தயாராகிவிட்டது.

இவர் இறுதியாக தளபதி 69 இல் நடிக்கவுள்ளார். அதான் பின்னர் இவர் அரசியலுக்கு செல்ல விருக்கின்றார். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த போதும் சென்ற தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. 2026 அம் ஆண்டு வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் இவர் போட்டியிட உள்ளார்.

இவர் 2026 அம் ஆண்டு வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும், மக்களின் ஆதரவை பார்த்து பின் கூட்டணி அமைத்து கொல்லபவவதாகவும் தாகவழக்க வெளியாகியுள்ளன.

தளபதி 69 ஐ வெற்றிமாறன் தான் இயக்க போகின்றார் என்று தாகவலகை கசிந்தன. அதை பற்றி வெற்றிமாரனிடம் கேட்ட போது இவர் தனக்கும் ஆசை இருக்கின்றது, ஆனால் அது இப்போதைக்கு நடைபெற போவதில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தற்போது ஹெச் வினோத் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் படத்தின் தயாரிப்பாளர் யர் என்றும் தெரியவில்லை.

ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் தான் இப் படத்தையும் தயாரிக்க இருந்தார். தயாரிபாளர் விஜய் அதிக சம்பளம் கேட்பதால் விலகி விட்டார்.

எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் போடாமல் இந்த படத்தை பற்றி அந்த தயாரிப்பாளர் விளம்பரம் செய்ததால் விஜய் கோவப்பட்டு இந்த தயாரிப்பாளர் வேண்டாம் என்று சொன்னதாக ஒரு செய்தி வெளியானது. 

ஆனால் இது இதற்கு காரணம் இல்லை என்றும் விஜய் கேட்ட சம்பளம் என்றும் கூறப்படுகின்றது. கோட் படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப் படத்திற்கு 250 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் முடியாது என்று விலகி விட்டனர்.

தளபதி 69 படத்தின் கதை குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். “இந்தப் படத்தில் மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக விஜய் நடிக்கவிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். முக்கியமாக அரசியல் பிரவேசத்துக்கு இந்தக் கதை எழுதபட்டதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

more news