தனது மகளுக்காக 200 கோடியை அள்ளி கொடுக்கும் ஷாருக்கான்!

Shah Rukh Khan

ஹிந்தி  சினிமாவையே தந்து கைக்குள் போட்டிருப்பவர் தான் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்.

அண்மையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் மற்றும் டர்கி ஆகிய படங்கள் வெளியாகினது. இப்படங்கள் உலகளவில் 1000 கோடிக்கும் மேலாக வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

மகள் சுஹானா கானை தனது அடுத்த படமான கிங் படத்தில் நடிக்க வைக்க உள்ளார்.

இப் படத்தை சுஜாய் கோஷ் இயக்கவுள்ளார். இப் படத்தில் தனது மகள் சுஹானாவை மெயின் ரோலில் நடிக்க வைக்க உள்ளார் ஷாருக் கான்.

கிங் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. ஷாருக்கானின் மகள் அறிமுகமாகும் படமாகும். இதனால் இந்த படத்திற்காக ஷாருக்கான் 200 கோடியை செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Mor News