தற்கொலை முயற்சி செய்த ரஜனி!-காப்பாற்றிய ராகவேந்திரா சுவாமிகள்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜனி.

இவர் பேருந்து நடத்துனராக இருந்து பின் சினிமாவிற்குள் வந்தவர். ரஜனியின் தன்னடக்கமும் பொறுமையும் அவரை பெரிய மனிதராக காண்பிக்கின்றது.

அவருடைய வாழ்க்கை அவர் கடந்து வந்த பாதைகளை மறக்கவில்லை என்பதையும் சுட்டி காட்டுகின்றது.

இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் இவர்தான். இளைய தலைமுறையினர் வந்தாலும் இவரின் உயரத்தை தொடமுடியவில்லை.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை தட்டி தூக்கியது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார். மற்றும் லோகேசின் கூலி பட டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் மிகவும் வறுமையில் இருந்தார். அப்போது வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள போனாராம் அங்கு ஒரு சுவரில் ஒரு கடவுளின் உருவம் வரைய பட்டிருந்தது. அதை பார்த்ததும் அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் வந்து விட்டார்.

அன்று இரவு தூங்கும் போது கனவில் ஒருவர் தன்னை நோக்கி வந்தாராம், பிறகு ஆற்றின் மீது அவர் நடந்து வந்தது போலவும், அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியதுபோலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன. இதை அனைவரிடமும் கூறினார்.

அப்போது அவர்கள் இது ராகவேந்திரா சுவாமிகள் என்று கூற ராகவேந்திரா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதின் பிறகுதான் அவர் பேருந்து நடத்துனராக சென்று பின் இன்று நடிகராக இருக்கின்றார்.

இவை அனைத்திற்குமே ராகவேந்திரா சுவாமிகள் தான் காரணம். லரான்சிடமும் இவர்தன் ராகவேந்திரா சுவாமிகளை வழிபடவும் கூறினர். ரரான்ஸ் இன்று இவ்வாறு இருப்பதற்கும் ராகவேந்தரா சுவாமிகள் தான் காரணம்.

more news