இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை
இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் சேதத்திற்கு உட்பட்டே வருகின்றன. இன்று பல நாடுகள் இயற்கை சீற்றத்திற்கு ஆளாகி வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது. இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இயற்கையின் சீற்றங்கள் ஏற்பட பிரதானமான காரணம் மனித நடவடிக்ககைள் ஆகும். […]