சினிமா

ஒரே படத்திற்கு போட்டி போடும்  த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா!-யாருக்கு அந்த வாய்ப்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கைகளாக வலம் வருபவர்கள்  த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா ஆகிய மூவருமே. இதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இவர் ஒரு படத்திற்கு பத்து தொடக்கம் பதினைந்து கோடி வரை வாங்குகின்றார். நயன்தாராவிற்கு திருமணமானதும் அவருக்கான மார்க்கெட் சற்று தளர்ந்து விட்டது. […]

No Picture
சினிமா

கவினின் அடுத்த படத்தில் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் பெண் இவர்தான். இவர் ஒரு படத்திற்கு பத்து தொடக்கம் பதினைந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். திருமணத்திற்கு பின் இவர் பெரிய படவாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார். இவரின் இடத்தில் தற்போது திரிஷா […]

சினிமா

படம் வெளியாக முன்பே வசூல் வேட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி!- ஓடிடி வசூல்…

நடிகர் அஜித்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவரின் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேடும் வெளியக்காத நிலையில் ரசிகர்கள் வருத்தத்தில் இருதனர். இதன் பின்னர் விடாமுயற்சி படம் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று […]

சினிமா

குக்வித் கோமாளி இப்ரான் மீது எடுக்கபட்ட சட்ட நடவெடிக்கை!-பயத்தில் அவர் செய்த காரியம்

யூடியூப்பர் இப்ரான் ஒவ்வொரு உணவாகங்களிலும் உள்ள உணவுகளை உண்டு, அவ் உணவை பற்றி றிவியூ ஆக பதிவு செய்து மக்கள் மத்தியில் பிரபலமானர். பின்பு ஒவ்வொரு பிரபலங்களுக்கும் உணவு சமைத்து கொடுத்து அவர்களுடன் அதை உண்டு அதையும் விடியோவாக பதிவு செய்து வந்தார். விஜய் சேதுபதி, நெப்போலியன் போன்ற […]

சினிமா

வெளியானது கருடன் ரெயிலர்!- பட்டையை கிளப்பும் சூரி

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து கீரோவாக அவதரித்தவர்களில் சூரியும் ஒருவர். சந்தானமும் இப்படிதான். ஆனாலும் அவர் காமெடி கீரோவாகவே நடுத்து வருகின்றார். ஆனால் சூரி அவ்வாறு இல்லை முற்றிலும் வேறுபட்ட நடிப்பை வெளிக்கட்டியிருப்பார். இது சூரியா என்று கேட்டுக்கும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கும். விடுதலை படத்தை வெற்றிமாறன் […]

சினிமா

சூரியை பார்த்து சிவகார்த்திகேயன் இப்படி சொல்லிட்டாரே!- விடுதலை 2 இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு. இவர் விஜய் டிவியில் இருந்தே சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் விருது விழாக்களில் ஆங்கரிங் செய்தும் வந்தார். அங்கு விருது வாங்க வந்த விஜய், சிவகார்த்திகேயனை பார்த்து […]

சினிமா

ஜெயம் ரவி தக்லைப் இல் இருந்து விலகியதற்கு சிம்புவா காரணம்?

தக் லைஃப் படமானது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது. இப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றது. ஆரம்பத்தில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டு பின்னர் விலகியதாகவும் தகவல் கசிந்தது. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. […]

சினிமா

மூக்குத்தி அம்மனாக நடிக்க 8 மாதம் டைம் கேட்டதால் ஆளை மாற்றிய பாலாஜி!

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா, ஆர்,ஜே பாலாஜி, ஊர்வசி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. ஒரு படத்திற்கு கீரோ எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வில்லனும் முக்கியமே. ஒரு மனிதனை கீரோவாக காண்பிப்பது வில்லன் கதாபாத்திரம் […]

சினிமா

ஜி. வி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய் தலையிட்டாரா?- அந்தணனின் பேட்டி!

ஜி. வி பிரகாஷ்,சைந்தவி இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளி பருவ காதலர்கள். 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஏழு வருடங்கள் கழித்து ஒரு பெண்குழந்தை பிறந்தது. தற்போது அக் குழந்தைக்கு நான்கு வயதுகள் ஆகின்றது. இவ்வாறு இருக்க இவர்கள் […]

சினிமா

350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் படம் தான் கங்குவா. இப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகின்றார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் […]