கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படாம் வெளியானது. அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைத்தும் இருப்பார்.
இப்படத்தில் தனுசுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த கதையாகும். ஆங்கிலேயர்களின் கட்சியில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களுடன் இணைந்து அனைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளக்கின்றார்.
பின் இந்தியா மக்களை கொள்ளும் படி ஆங்கிலேயர்களிடம் இருந்து கட்டளை வருகின்றது. அவர் சற்று தயங்கினார். பின் அவர்களை கொள்கின்றார். தன் மக்களை கொன்ற குற்ற உணர்ச்சியில் ஆங்கிலய படை தளபதியை கொள்கின்றார்.
இவரை தற்போது ஆங்கிலேய படை தேடி வருகின்றது. மில்லராக இருந்த இவர் கேப்டன் மில்லராக மறுகின்றார். இவர் ஏணி எதிர்கொள்ளபோகும் பிரச்சனைகளே படமாக்கபட்டுள்ளது.
இப் படத்ததில் சண்டை காட்சிகளும் ரத்த தேசமுமாக காண்பித்ததால் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இது குடும்ப படமாகவும் அமையவில்லை. இப் படம் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. இருப்பினும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருடைய படமும் ஒரே நாள் வெளியானது. இதனால் இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. 100 கோடி கூட சம்பாதிக்கவில்லையாம்.
கவினின் ஸ்டார் படமும் வெளியானது அது வெறும் 20 கோடியோடு நிறுத்தி விட்டது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அரண்மணை 4 மட்டுமே அதிக வசூல் செய்த படமாக பதிவாகியுள்ளது. 100 கோடி வசூல் செய்துள்ளது.
கடந்த 31 ம திகாது சூரியின் கருடன் படமும் வெளியானது. இந்த படத்திற்கு திரையரங்குகள் நிரம்பி வழிகின்றது. 3 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
அடுத்த மாதம் தனுஷின் ராயன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தகிற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது, ஏனெனில் இது அவரே இயக்குவதால்.
இவ்வாறு இருக்க தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10வது சர்வதேச திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் போட்டிக்கு தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு எந்தக தமிழ் திரைபடமும் தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
தமிழ் ரசிகர்கள் கேப்டன் மில்லாரை கொண்டாடாது விட்டாலும் சர்வதேசத்தில் கிடைத்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்த முகபேரிய வெற்றியே ஆகும்.