மும்பை – கொழும்பு நேரடி விமான சேவை
இலங்கைக்கான இணைப்பை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டு இண்டிகோ நிறுவனம் மும்பை-கொழும்பிற்கு நேரடி விமான சேவையினை இன்றே (12) தொடங்கியுள்ளது. இவ்வாறு இண்டிகோ நிறுவனம் இலங்கையுடனான தனது இணைப்பை விரிவுபடுத்தி செல்கின்றது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை பிரைவேட் லிமிடெட்) தெரிவித்துள்ளது. இதேவேளை வாரத்தில் செவ்வாய், […]