
மைத்துனர் என்றால் என்ன
நமது தமிழ்மொழியில் பல தலைமுறைகளுக்கான பெயர்களை வைத்துள்ளோம். அதாவது நமது தலைமுறையில் குழந்தை பேசும் போதே உறவுமுறைகளை அறிமுகப்படுத்தும் வழக்கம் உண்டு. உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தே குழந்தைகளை வளர்த்து வருவதுண்டு. உறவு முறைகளாலும் நமது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுமுறை என்பதன் அர்த்தம் உறவு முறை என்பது தனியொரு மனிதர்களை […]