
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி வழக்கமாக தை அல்லது மாசி மாதம் ஆரம்பித்து விடும். இம் முறை சற்று தாமதமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் இருந்து செப் வெங்கடேஷ் பட்(Venkatesh Bhat) விலகியுள்ளார். இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தாமதம் ஆனதிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க கூடும். இந் […]