முறையீடு என்ற பதமானது பொதுவாக முறைப்பாடு என்பதனையே சுட்டி நிற்கின்றது. அந்த வகையில் இன்று முறையீடானது காவல் நிலையங்களில் ஓர் ஒழுங்கு முறையின் கீழ் நடைபெற்று வருகின்றது.
அதே போன்று ஓர் முறையீட்டில் முறையீடு செய்பவரின் பெயர் மற்றும் விலாசம், எதிர் தரப்பினரின் பெயர், விலாசம் போன்றன மிக முக்கிமானதாக காணப்படுகின்றன.
அதாவது நாம் ஒருவரை முறையீடு செய்வதாயின் அதற்கான தகுந்த காரணங்கள் எம்மிடம் காணப்படல் வேண்டும். இதனூடாகவே ஓர் சிறந்த முறையீட்டினை மேற்கொள்ள முடியும்.
முறையீடு வேறு சொல்
- புகார்
- குற்றச்சாட்டு
- விண்ணப்பம்
You May Also Like: